Sunday, November 12, 2006

அக்கா மாலாவும் MENTOSம் (சோதனையும் வேதனையும்)

என் மின் அஞ்சலில் வந்த விஷயம் இது.

Last week a little boy died in Brazil after eating MENTOS and drinking COCA
COLA together.

One year before the same accident happened with another boy in Brazil.

வெருமனே செய்தியாக மட்டுமே வராமல், சில புகைப் படங்களும் வந்தன. அவை இதோ.

இங்கே, எத்தனை உயிர் போனால்,
நம் அரசாங்கத்துக்கு புத்தி வரும். . . . . .



Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

என்ன சொல்வது நண்பர்களே, இதில் உங்கள் கருத்து என்ன. ..

3 comments:

அருண்மொழி said...

http://viduthalai.com/20061107/thalai.html

Please refer the above site. They tried the same experiment & posted some photographs.

வெங்கட்ராமன் said...

நன்றி அருண்மொழி.

நீங்கள் சொன்ன அந்த வலைப் பக்கத்தை நானும் பார்த்தேன். அவர்கள் சோதனை நம் சந்தேகத்தை உறுதிப் படுத்துகிறது.

Hariharan # 26491540 said...

ஆக்ரோஷமான வேதிவினையாக இருக்கிறது! ஆரோகியத்தைச் சீரழிக்க வேறுவினையே வேண்டாம்!